காரைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக நடந்தது. கூட்ட நெரிசலில் மகாலட்சுமி என்ற மூதாட்டி திடீரென மயங்கினார். வழி நெடுக வாகனங்கள் வரிசைகட்டி நின்றது. ஆம்புலன்ஸ் உள்ளே வர முடியவில்லை. இதை கவனித்த அமைச்சர் பிரபு தனது பாதுகாப்பு வாகனத்தை அங்கே நிறுத்த சொன்னார். அவரது உதவியாளர்கள் மூலம் மூதாட்டியை போலீஸ் வாகனத்தில் ஏற்றினார். அங்கிருந்து மருத்துவமனை வரை அவருடன் சென்று சிகிச்சைக்கு சேர்த்தார் #MinisterPrabhu #Karaikudi #ThanthondreeswararTemple #Humanity #MedicalEmergency #TNMinister #TamilNaduNews #TNNews #SivagangaiDistrict #SocialService #GoodDeed #Kumbhabhishekam #Dinamalar
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
சென்னை • 25-Aug-2026

இந்தியா • 23 minutes ago

சொல்கிறார்கள் • 26 minutes ago
Reelஎதிரியே தெரியாமல் தோற்றது திமுக!
திருவள்ளூர் • 07-Sep-2026