சென்னை தலைமை செயலகத்தில், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து, ஏராளமான பொதுமக்கள், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர். இலவச பட்டா மற்றும் இலவச வீடு கேட்டும், கலெக்டர் அலுவலகத்தில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகள் குறித்தும், தினமும், 1,000 புகார்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு நேரடியாக வருகின்றன. ஆன்லைன் வழியாகவும் மனுக்கள் வருகின்றன.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகோயில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்!

தமிழகம் • 5 hour(s) ago