அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1கிராம் தங்க மோதிரம் வழங்கும், தாய்மாமன் சீர் திட்டத்தை தவெக அரசு அறிவித்தது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15ல் இத்திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக குறித்த தேதியில் இத்திட்டம் தொடங்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelகோயில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்!
விருதுநகர் • 08-Sep-2026