திருமாவளவனை விளாசிய பிரேமலதா dmdk| Premalatha| Vck| Thirumavalavan| dmk alliance| tvk| Dmdk Vs VCK| Tamilnadu Politics
Raajan 27 minutes ago
அவருக்கு ஆசை சரி. இவருக்கு பேராசை.
Mani . V2 hour(s) ago
சரி பெட்டி பிரேமலதா மேடம், இப்பொழுது சொல்லுங்கள், கூட இருந்தே குழி பறிப்பது என்று சொல்வது மாதிரி, கேப்டனை அவமானப்படுத்திய திமுகவை பழிவாங்கத்தானே மேடையில் ஸ்டாலினையும் வைத்துக் கொண்டு, "அண்ணனின் ஆட்சியில் பாலியல் வன்கொடுமையும், மது விற்பனையும் தலை விரித்து ஆடுகிறது" என்று சொல்லி அவரைகளைக் காலி செய்தீர்கள்? காலி செய்வதற்கு அவர்களிடமே கூலி வாங்கிய நீங்கள் ஒரு ராஜதந்திரி மேடம்.
Raj3 hour(s) ago
உங்க தம்பிக்கு MP சீட்டு வாங்கதான நீங்க திமுகவுடன் கரம் பிடித்தீர்கள்.

இந்தியா • 13 minutes ago
புதுச்சேரி • 51 minutes ago

தமிழகம் • 33 minutes ago