மாநில போட்டிக்கு சகோதரிகள் தேர்வு | State Level Hockey Tournament | Sisters are Amezing | Madurai இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு சார்பில் தென்மண்டல அளவிலான ஹாக்கி தேர்வு போட்டி ராமநாதபுரத்தில் நடைபெற்றது. அதில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 14 வயது பிரிவில் மீரா 17 பிரிவில் யோகா ஆகியோர் தேர்வு பெற்றனர். அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரமோகன், பாண்டியம்மாள், வனிதா ஆகியோரை தலைமை ஆசிரியைகள் திலகவதி, பிரேமா மற்றும் ஆசியர்கள் பாராட்டினர். சகோதரிகள் இருவரும் மாநில அணிக்கான தேர்வு போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ReelManchester United - League Champions EPL Transfers, Strength& Weakness

பெங்களூரு • 6 minutes ago