குறுமைய தடகளப் போட்டிகளில் பதக்க வேட்டை Athletics Competition |School Sports |Student Athletes பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேற்கு குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் 35 பள்ளிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். மாணவியருக்கான 400 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் வர்ஷினி, காவியா தேவி, நிதர்சனா உள்ளிட்டோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். மாணவர்களுக்கான 400 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் கார்த்திக், ரோசன், அட்ரின் ஜோ பிரான்சஸ் உள்ளிட்டோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். தொடர்ந்து பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தமிழகம் • 15 minutes ago

இந்தியா • 13 minutes ago
மதுரை • 20 minutes ago
ReelManchester United - League Champions EPL Transfers, Strength& Weakness