பாமக ஆதரவு யாருக்கு? தவெக ரகசிய தூது! மதுராந்தகத்தில் மாறும் அரசியல் கணக்கு! மதுராந்தகம் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் த.வெ.க. சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும் தாராபுரத்தில் சத்யபாமாவும் போட்டியிடுகின்றனர்.
ஜெகதீசன்11-Sep-2026
ஜாதி ஓட்டை அறுவடை செய்யும் முயற்சி. இவங்களா சாதியை ஒழிப்பாங்க?

பழைய கதையை மறந்துட்டீங்களா?
செங்கல்பட்டு • 30-Aug-2026