மதுராந்தகம், தாராபும் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ல் நடைபெற உள்ளது. வேட்பாளர்களை அறிவித்த அதிமுக, என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை கேட்டுள்ளது. ஆனால், பாமக தலைவரை இதுவரை சந்திக்கவில்லை. இச்சூழலில் தேர்தலை புறக்கணிக்கும் யோசனையில் பாமக இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். பாமக கேட்ட பல விஷயங்களை அதிமுக செய்து தரவில்லை, தொகுதி பங்கீட்டிலும் பல பிரச்னைகள் இருந்தன. அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பாமக தேர்தல் பணியாற்றியது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தமிழகம் • 09-Sep-2026

தமிழகம் • 56 minutes ago
புதுச்சேரி • 1 hour(s) ago