தமிழக பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்க துவக்க விழா 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பெயர்ப்பலகை, தட்டுகள், டம்ளர்கள் மற்றும் பிற வசதிகளை தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகளை செய்ய 8000 முதல்10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அரசு 1 பைசா கூட நிதி ஒதுக்காமல், ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதார சுமையை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
புதுச்சேரி • 54 minutes ago