டெல்லியில் செப்டம்பர் 12, 13ம் தேதி 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்கிறது. அதில் வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் பங்கேற்கமாட்டார் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏழு நாடுகளை உள்ளடக்கிய பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக வங்கதேசம் பொறுப்பு வகிக்கிறது. இதன் காரணமாக, பிரிக்ஸ் மாநாட்டின் சிறப்பு அமர்வுக்கு பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவர் என்ற முறையிலேயே ரஹ்மானுக்கு இந்தியா அழைப்பு அனுப்பி இருந்தது. எங்கள் பிரதமருக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது வங்கதேச நாட்டின் பிரதமராகவோ முறையான அழைப்பு வரவில்லை.
subramanian12-Sep-2026
ஏரிக்கு முறைத்துக் கொண்டு கழுவாமல் இருக்க முடியாது
உலகம் • 23-Aug-2026