எச்1பி விசா சலுகை காலம் ரத்து டிரம்ப் அரசு திடீர் முடிவு அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவருக்கு சிக்கல் இந்தியா சீனா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கானோர் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். தாெழிலாளர்கள் டாக்டர்கள் இன்ஜினியர்கள் ஆராய்ச்சியாளர்கள் என வெளிநாடுகளை சேர்ந்த பல வகை தொழில் புரிவோரும் அமெரிக்காவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
Santhakumar Srinivasalu11-Sep-2026
பைத்தியகாரன் மாதிரி முடிவெடுத்து மக்களை பயப்படுத்துகிறார்!

டீ கடை பெஞ்ச் • 1 minute ago