இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகி உள்ளது. இந்தியாவில் இருந்து, அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளுக்கு, 10 சதவீதம் வரை இருந்த இறக்குமதி வரி இந்த ஒப்பந்தத்தால் நீக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பூரில் இருந்து டி - ஷர்ட்கள், பருத்தி ஆடைகள் உள்ளிட்டவை நியூசிலாந்துக்கு அதிக ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

சொல்றது வாஸ்தவம் தான் நீங்களே கண்டுக்கலைன்னா எப்புடி?

தமிழகம் • 1 hour(s) ago