எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணியில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஸ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, இண்டி கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ், சமாஜ்வாதி உட்பட இண்டி கூட்டணி கட்சியினர் பங்கேற்ற மாதிரி பார்லிமென்ட் கூட்டம் டில்லியில் இன்று நடந்தது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reel2026 தீபாவளி ஷாப்பிங்! திணறும் சென்னை
இந்தியா • 07-Oct-2026