மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியானது. அதன்படி, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, 01.07.2026 முதல் மாநில அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி, தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
தமிழகம் • 29-Oct-2026

இந்தியா • 28-Oct-2026
இந்தியா • 28-Oct-2026
Reel2026 தீபாவளி ஷாப்பிங்! திணறும் சென்னை

கடலூர் • 3 minutes ago