தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடி சம்பவத்தை தொடர்ந்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். அவர் தேனி சிறையில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reel2026 தீபாவளி ஷாப்பிங்! திணறும் சென்னை

தமிழகம் • 29-Oct-2026