கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் நேரு. தனது பதவிக்காலத்தில் 2,538 உதவிப் பொறியாளர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பணி நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என நேரு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோர் தரப்பிலும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன
subramanian29-Oct-2026
த வெ க வுக்கு தைரியம் இருந்தால் திமுக நேரு மேல் கை வைத்து பார்க்கட்டும்.... ஒண்ணும் நடக்காது.

திருப்பூர் • 7 minutes ago
விருதுநகர் • 2 minutes ago
தமிழகம் • 13-Oct-2026
திருப்பூர் • 7 minutes ago
தமிழகம் • 27-Oct-2026

தமிழகம் • 24-Oct-2026
திருப்பூர் • 7 minutes ago
இந்தியா • 1 minutes ago