ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழக மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தி முதல் தொழில்துறைகள் வரை தமிழகம் தனித்துவமிக்க சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது. தமிழக மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாசாரம் நம் நாட்டின் நாகரிக பயணத்தை பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஒரு பவுனுக்கு ₹2,000 தள்ளுபடி... Legend Saravana Stores-ன் தீபாவளி ஆஃபர்!

நீலகிரி • 2 minutes ago