டில்லி காங்., வட்டாரத்தில் தமிழகம் தொடர்பான ஒரு விஷயம் விவாதிக்கப்படுகிறது. கூட்டணியில் உள்ள எங்களுக்கு நிதி துறையை தர வேண்டும் என முதல்வர் விஜயிடம், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்ததாக சொல்லப்படுகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

சொல்றது வாஸ்தவம் தான் நீங்களே கண்டுக்கலைன்னா எப்புடி?
மதுரை • 4 minutes ago