ஜம்மு காஷ்மீர் முதல்வர் 56 வயதான உமர் அப்துல்லா, ஊடகவியலாளர் நிதி ரஸ்தானை (Nidhi Razdan) திருமணம் செய்து கொண்டார். 49 வயதான நிதி ரஸ்தான், பிரபல ஆங்கில செய்தி டிவி சேனலில் தொகுப்பாளராகவும், செய்தி ஆசிரியராகவும் இருக்கிறார். நெருங்கிய சொந்தங்கள், உறவினர்கள் முன்னிலையில் மிக எளிமையாக இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் இணைந்திருக்கும் திருமண போட்டோவை வெளியிட்டுள்ள உமர் அப்துல்லா, புதிய பயணம் தொடங்கியது என்று பதிவிட்டு உள்ளார்.
delhikkaran31-Oct-2026
உமர் அப்துல்லாஹ் தற்போதைய மனைவி நிதி ஒரு kashmir ஹிந்து பிராமணர் . উমাৰ அப்துல்லாஹ் சகோதரி கணவர் சச்சின் பைலட் முன்னாள் காங் தலைவர் ராஜேஷ் பைலட் மகன். இந்தியா இன்னும் மத சார்பற்ற நாடுதான்
Reelஒரு பவுனுக்கு ₹2,000 தள்ளுபடி... Legend Saravana Stores-ன் தீபாவளி ஆஃபர்!
கரூர் • 24-Oct-2026