சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் அளவு, அங்கிருக்கும் நிலை குறித்து முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பருவ மழை தீவிரம், புயல் சின்னம் என மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதை ஒட்டி தலைநகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பங்காக இது உள்ளது. ஏரியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 14.76 அடியாக உள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஅவர் வயசுகூட என் அனுபவம் இல்லை!
தர்மபுரி • 38 minutes ago