தொடர் தோல்விகளால் நிம்மதி இல்லாமல் இருக்கிறார் என்று விமர்சித்த அமைச்சர் ரமேஷுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதிலளித்தார். #EPSPressMeet #EdappadiPalaniswami #MinusZeroRating #TVKvsAIADMK #PowerCutTN #PriceRiseTN #ByElection #ADMKUnityDebate #TNPolitics #DinamalarNews
Mani . V21 minutes ago
திருட்டு திமுக, ஊழல் அதிமுக, திரள்நிதி வாங்கியே பிழைக்கும் கோபாலபுரம் கொத்தடிமை நாம் தமிழர் கட்சி மூன்றையும் ஒன்றாக இணைத்து அடுத்த தேர்தலில் ஒரு உடன்பாட்டுடன் போட்டியிடலாம். அந்த உடன்பாடு இரும்புக்கை கோப்பால் சார் பிரதமர், தவழ்ந்தம்பாடி பழனிசாமி முதல்வர், மான் ஊறுகாய் மைனர் துணை முதல்வர் என்பது.
Mani . V25 minutes ago
எது ஜாக்பாட் பரிசு அடித்து முதல்வர் ஆனதற்குப் பிறகு, ஒரு தேர்தலில் கூட வெற்றியே பெறாத இரும்பு மனிதர் தவழ்ந்தம்பாடி பழனிசாமி நிம்மதி இல்லாமல் இருக்கிறாரா? சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்த அவர் அதிமுக வை அழித்தொழிக்கும் பணியை மிகவும் முனைப்புடன் செய்து கொண்டுதான் இருக்கிறார்.
Reelகூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்!

தமிழகம் • 16 minutes ago