1 ரூபா கூட யார்கிட்டயும் வாங்கல! எங்கே வேணாலும் நிரூபிக்க தயார் பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவோர், சட்டப்படியான விளைவுகளை எதிர்கொள்ள, தயாராக இருக்க வேண்டும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். விமர்சனம், கேள்வி, கருத்து வேறுபாடுகள், ஆரோக்கியமான ஜனநாயகத்தின் ஒரு பகுதி. ஆனால், விமர்சனமும், அவதுாறும் ஒன்றல்ல. திரும்ப திரும்ப சொல்வதால், ஒரு பொய் ஒரு போதும் உண்மையாகி விடாது. என் பணியை கேள்வி கேட்பதற்கும், நேர்மை குறித்து, பொய் குற்றச்சாட்டை பரப்புவதற்கும் இடையே, தெளிவான வேறுபாடு உள்ளது.
AMLA ASOKAN14 hour(s) ago
ஐந்து வருடங்களுக்கு முன் இந்த அம்மையார் DMK இன் IT பிரிவில் பணியாற்றிவர் . அப்பொழுது இவரின் சொத்து மதிப்பு என்ன என்பதை விளக்க வேண்டும் .
Reelஅவர் வயசுகூட என் அனுபவம் இல்லை!
திருப்பூர் • 7 minutes ago