வன்முறையில் ஈடுபட்டால் வாழ்நாளே வீணாகிவிடும்! யோகி அரசின் சாட்டை உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபகாலங்களாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகி கோரி, காங்கிரஸ் தலைமையில், இண்டி கூட்டணி சார்பில் டில்லியில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதே போல், கரப்பான்பூச்சி கட்சி சார்பில் டில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் கமிஷனருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஅவர் வயசுகூட என் அனுபவம் இல்லை!
இந்தியா • 27-Oct-2026