கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் துறையில் 2 ஆயிரத்து 538 உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்களை நியமிக்க சுமார் 634 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய அமலாக்க துறை குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை கண்டறிந்தது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஒரு பவுனுக்கு ₹2,000 தள்ளுபடி... Legend Saravana Stores-ன் தீபாவளி ஆஃபர்!

திருப்பூர் • 7 minutes ago