சொத்து குவிப்பு வழக்கில் அனிதாவுக்கு நிம்மதி! கோர்ட் தீர்ப்பு! 2001 - 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். அப்போது வருமானத்துக்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் சொத்து சோ்த்ததாக திமுக ஆட்சியில், அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
நீதிகுமார் 4 hour(s) ago
அவசரப்பட்டு 20 வருஷத்திலேயே தீர்ப்பு குடுத்துட்டாங்க. 2047 ல குடுத்திருக்கலாம்
Nandakumar Naidu4 hour(s) ago
இந்த உதவாக்கரை சட்டங்கள் எல்லாம் நம் நாட்டின் சாபக்கேடு.
தமிழகம் • 31 minutes ago