தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனின் மகனும், வேலுார் தொகுதி தி.மு.க., எம்.பி.,யுமான கதிர் ஆனந்த்தின் மகள் செந்தாமரை - தீபக் ரவி திருமணம், சென்னையில் நடந்தது. இதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
BALAKUMAR9 hour(s) ago
இதுக்கே இதயம் வலிச்சிச்சின்னா அனிருத் கல்யாணத்துல எது வலிக்குமோ, உங்களல்லாம் உள்ள கூட விட மாட்டாங்க
Ramona13 hour(s) ago
சும்மா திட்ட பார்பணர்களை தேடுவாங்க, பொரியாரை போற்ற ,ஏமாற்ற கடவுளை தேடுவாங்க, சம்பாதிக்க கோவில்களை தேடுவாங்க ,ஆட்சியில் உட்கார மக்களை பணத்தால் தேடுவாங்க.உட்கார்ந்தபிறகு பார்ப்பணர்களை எட்டி எட்டி உதைப்பாங்க,கோவில் சொத்தை ..... போடுவாங்க,தமிழர்களை இதற்கு மேல ஏமாற்ற முடியாது ,தேவையில்லை.
Sridhar14 hour(s) ago
ஐய்யோ
தமிழகம் • 04-Oct-2026