தனியார் பள்ளிகளிடம் கோடி கணக்கில் லஞ்சம் பெற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் கைதானார். கோர்ட் காவல் முடிந்து நேற்று சென்னை ஸ்பெஷல் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். 5 நாள் கஸ்டடி கேட்டு போலீஸார் மனு செய்தனர்.
Om prakash13 hour(s) ago
நீதி மன்றம் சரியான தண்டனை வழங்க வேண்டும்
உலகம் • 1 hour(s) ago