கனிமவளங்களை எடுத்த செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயம். அதற்கு அரசு கொடுத்த காலக்கெடு முடிந்து விட்டது. இனி ஜிபிஎஸ் கருவி பொருத்தாத வாகனங்களுக்கு கனிமவளங்களை எடுத்து செல்ல பாஸ் கிடையாது என அமைச்சர் பிரபு கூறினார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelபுதுமை படைக்கும் தினமலர்
இந்தியா • 37 minutes ago