சிவகங்கை மானாமதுரையை சேர்ந்தவர் வசந்த மல்லிகா. வயது 56. இவர் தனியாக இருந்தபோது, மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து வசந்த மல்லிகாவை கழுத்து அறுத்துகொன்றது. அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயின், காதை அறுத்து ஒரு பவுன் தோடுகளை பறித்து தப்பிச் சென்றனர். நகைக்காக கொலை செய்தார்களா? முன்விரோதமா? என்ற கோணத்தில் மானாமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர். 4 தனிப்படைகள் அமைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். #SivagangaiCrime #ManamaduraiNews #GoldChainRobbery #CrimeNewsTN #WomanAttacked #ManamaduraiPolice #TamilNaduCrime #DinamalarCrime
AMLA ASOKAN8 hour(s) ago
இதெல்லாம் பழகி போச்சு . சிங்கப்பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .
Reelஅவர் வயசுகூட என் அனுபவம் இல்லை!
புதுச்சேரி • 3 minutes ago