தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அரசு ஊழியர்கள் லஞ்சம், பரிசுப்பொருட்கள் வாங்குவதாக எழுந்த புகார் தொடர்பாக தமிழகம் முழுதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை மயிலாப்பூர், அடையாறு உள்பட மாநிலம் முழுதும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் என 45 இடங்களில் திடீர் சோதனை நடந்தது.
Aarbinms23-Oct-2026
கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பக்கம் வாங்க. லட்சக்கணக்கில் கணக்கில் வராத பணத்த அள்ளிட்டு போங்க
திருப்பூர் • 2 minutes ago