மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நீடித்து வரும் கனமழையால் நீலகிரி மலைப்பாதையின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reel2026 தீபாவளி ஷாப்பிங்! திணறும் சென்னை

திருப்பூர் • 7 minutes ago