சேலம் பள்ளப்பட்டி அருகே பாலசுப்ரமணி என்பவர் வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 12ம் தேதி மங்கி குல்லா அணிந்தபடி காரில் வந்திறங்கிய கும்பல், செக்யூரிட்டி வெங்கடேஷை இரும்பு ராடால் தாக்கிவிட்டு, பட்டறைக்குள் புகுந்தது. அங்கிருந்த 550 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு அந்த கும்பல் காரில் தப்பியது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

திருப்பூர் • 7 minutes ago