கோவை மாநகரில் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றாமல் மாநகராட்சி நிர்வாகம் தூங்குவதால் மக்கள் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிறது. நடைபாதை நடப்பதற்கே என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை. கோவை மாநகராட்சியில் பதிவு செய்த சாலையோர கடைகளின் எண்ணிக்கை 15 ஆயிரம். ஆனால் பதிவு செய்யாத கடைகளின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டும். கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சாலைகளில், மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

விழுப்புரம் • 30-Aug-2026
சென்னை • 1 hour(s) ago

தமிழகம் • 59 minutes ago
இந்தியா • 1 hour(s) ago
கோயம்புத்தூர் • 24-Aug-2026

தமிழகம் • 1 hour(s) ago

இதே நாளில் அன்று • 7 minutes ago

கடலூர் • 1 hour(s) ago