கோவை மாநகரில் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றாமல் மாநகராட்சி நிர்வாகம் தூங்குவதால் மக்கள் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிறது. நடைபாதை நடப்பதற்கே என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை. கோவை மாநகராட்சியில் பதிவு செய்த சாலையோர கடைகளின் எண்ணிக்கை 15 ஆயிரம். ஆனால் பதிவு செய்யாத கடைகளின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டும்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
ராமநாதபுரம் • 11 minutes ago
புதுச்சேரி • 11 minutes ago
திண்டுக்கல் • 1 hour(s) ago

தமிழகம் • 1 hour(s) ago
தேனி • 11 minutes ago

இதே நாளில் அன்று • 7 minutes ago
விருதுநகர் • 11 minutes ago

புதுச்சேரி • 1 hour(s) ago