இளையராஜாவின் 50 ஆண்டுகால இசை பயணத்தை கவுரவிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது ஆஸ்திரேலிய பார்லிமெண்டில் அந்நாட்டின் அமைச்சர் என்வர் எர்டாகன் வெளியிட இளையராஜா பெற்று கொண்டார். எனது இசை பயணத்தை சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டின் மூலம் நினைவுகூர செய்ததற்கு நன்றி.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

இந்தியா • 1 hour(s) ago

புதுச்சேரி • 1 hour(s) ago

இந்தியா • 18-Sep-2026
கோயம்புத்தூர் • 20-Sep-2026

தமிழகம் • 1 hour(s) ago
ஈரோடு • 04-Sep-2026
இந்தியா • 1 hour(s) ago

கடலூர் • 24-Aug-2026