தேசிய திரைப்பட விருதுகள் விழா! தனுஷுக்கு சிறப்பு அங்கீகாரம்! தமிழ் சினிமாவுக்கு குவிந்த விருதுகள்! 72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று நடந்தது. வழக்கமாக டெல்லியில் நடைபெற்று வந்த தேசிய திரைப்பட விருது விழா, இந்த ஆண்டு முதன்முறையாக டெல்லிக்கு வெளியே நடைபெற்றது. 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
கன்னியாகுமரி • 4 minutes ago
பெரம்பலூர் • 2 minutes ago

புதுச்சேரி • 1 hour(s) ago
சென்னை • 1 hour(s) ago

தேனி • 3 minutes ago
இந்தியா • 1 hour(s) ago

திண்டுக்கல் • 4 minutes ago

திண்டுக்கல் • 3 minutes ago