பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக பெண் ஊழியர் ராஜேஸ்வரி நேற்று மாலை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார். தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார். பெருஞ்சேரி சுடுகாடு பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளி பிரகாஷ், தன்னை பிடிக்க வந்த எஸ்ஐ தமிழரசனை அரிவாளால் வெட்டினார்.
subramanian2 hour(s) ago
தற்குறி ஆட்சியில் ஆள் மட்டும் வேறு. .... அதே கேடுகெட்ட தறுதலை திமுக பினாமி .
Reelயார் மீது தவறு? பஸ்சை ஸ்கூட்டர் நெருங்க... வாக்குவாதத்தில் சண்டை பெருக!

திருப்பூர் • 06-Sep-2026