தமிழக மேற்கூரை சூரிய சக்தி மானிய திட்டத்தை மின்சார அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். பிரதமர் சூர்யா கர் திட்டத்தில் வீட்டில் சோலார் பேனல்கள் அமைக்க மத்திய அரசு வழங்கும் மானியத்துடன் தமிழக அரசும் 22 ஆயிரம் வரை மானியம் வழங்க உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க பிரத்யேக வெப்சைட் துவங்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

திருப்பூர் • 03-Sep-2026
காஞ்சிபுரம் • 03-Sep-2026

தமிழகம் • 01-Sep-2026

தமிழகம் • 1 hour(s) ago
திண்டுக்கல் • 1 hour(s) ago
சென்னை • 1 hour(s) ago

புதுச்சேரி • 1 hour(s) ago

தமிழகம் • 19-Sep-2026