கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருச்சி, சமயபுரத்தில் விவசாயிகள் 5வது நாளாக போாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள் வினோத், ரமேஷ் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர் ரமேஷ் பேசும்போது, முதல்வரிடம் பேசி முடிவெடுக்க 20 நாட்கள் அவகாசம் கேட்டார். அப்போது விவசாயிகள் முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அமைச்சர் அங்கிருந்து கிளம்பினார். #FarmersProtest #MinisterMeeting #Trichy #AgricultureLoan #MinistersDiscussion #FarmersRights #AgricultureAwareness #RuralDevelopment #FarmersUnion #GovernmentPolicy #AgriculturalDebate #EconomicSupport #BudgetAllocation #SustainableFarming #FarmerWellbeing #VoicesOfFarmers #TrichyFarmers #PolicyChange #VoiceForFarmers
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
சென்னை • 1 hour(s) ago

பிற விளையாட்டு • 47 minutes ago
கோயம்புத்தூர் • 1 hour(s) ago
திருச்சி • 17-Sep-2026

திருச்சி • 19-Sep-2026

தமிழகம் • 19-Sep-2026
திருப்பூர் • 1 hour(s) ago
கோயம்புத்தூர் • 1 hour(s) ago