இந்திய பொருட்கள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கும் புதிய சட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகள் மீதும் 100 சதவீதம் வரை வரி விதிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் அளிக்கிறது. டிரம்ப் கையெழுத்திட்ட 30 நாட்களுக்குள் இது நடைமுறைக்கு வரவுள்ளது. அமெரிக்கா அதிக வரிகளை விதித்தால், அந்நாட்டுக்கு நமது ஏற்றுமதி முற்றிலுமாக தடைபட்டு விடும்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

அறிவியல் ஆயிரம் • 1 hour(s) ago

அக்கம் பக்கம் • 1 hour(s) ago
உலகம் • 19-Sep-2026

கிரிக்கெட் • 1 hour(s) ago

உலகம் • 15-Sep-2026

தகவல் சுரங்கம் • 1 hour(s) ago

இது உங்கள் இடம் • 1 hour(s) ago

பிற விளையாட்டு • 1 hour(s) ago