ரஷ்யா - உக்ரைன் இடையே 4 ஆண்டுகளாக பேர் நடக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வரும் நிலையில், ரஷ்யாவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் எரிசக்தி துறையை அமெரிக்க குறிவைக்கிறது. சமீபத்தில், அதிபர் டிரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
திருப்பூர் • 1 hour(s) ago

உலகம் • 15-Sep-2026
கோயம்புத்தூர் • 1 hour(s) ago

உலகம் • 05-Sep-2026

தமிழகம் • 16-Sep-2026

உலகம் • 15-Sep-2026

இந்தியா • 08-Sep-2026

உலகம் • 17-Sep-2026