பிரதமர் மோடியை இப்படி கிண்டலடிப்பது சரியா? ராகுல் செயலுக்கு பாஜ கடும் கண்டனம்! மத்தியபிரதேசத்தின் இந்தூரில் நடந்த மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்றார். அப்போது ராகுலுடன் மேடை ஏறிய காமெடியன் புல்கித் மணி என்பவர், பிரதமர் மோடியை கிண்டலடிக்கும் விதமாக மிமிக்ரி செய்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
இந்தியா • 1 hour(s) ago

இந்தியா • 04-Sep-2026

இந்தியா • 02-Sep-2026

புதுச்சேரி • 1 hour(s) ago
திண்டுக்கல் • 1 hour(s) ago

இது உங்கள் இடம் • 07-Sep-2026

தமிழகம் • 59 minutes ago

கடலூர் • 1 hour(s) ago