மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்த நிலையில், அக்கட்சி இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் அணி திரண்டனர். இந்த அணியை சட்டசபை எதிர்க்கட்சியாக சபாநாயகர் அங்கீகரித்தார். மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜினகர் சட்ட சபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelவிநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்க தொடர் முயற்சி

இந்தியா • 23 minutes ago