பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை 5ல் படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து 20க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். வழக்கில் முக்கிய புள்ளியாக கருதப்பட்ட ஆயுள் தண்டனை கைதி நாகேந்திரன் உடல்நலக் குறைவால் இறந்தார். எஞ்சியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஇறுதி முடிவு CM கையில்!

இந்தியா • 20-Aug-2026