கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜர் நகரில், முதல்வர் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு திவ்யா என்ற 23 வயது பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம்போல் திவ்யா மருந்தகத்தில் பணியில் இருந்துள்ளார். அப்போது, கத்தியுடன் திடீரென மருந்தகத்துக்குள் புகுந்த இளைஞர் ஒருவர். திவ்யாவை கத்தியால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த திவ்யா, அலறியபடி உதவி கேட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மருந்தகத்துக்கு ஓடி வந்துள்ளனர்.
subramanian18-Sep-2026
சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கிறது
மதுரை • 19-Aug-2026
மதுரை • 28-Aug-2026

மதுரை • 29-Aug-2026

ஸ்ரீனிவாசா கோவிந்தா! ஸ்வர்ண கஜ(மோட்ச) சேவை

ப்ரீமியம் • 02-Sep-2026