தியேட்டர்களில் இனி 6 காட்சி திரையிட அரசு அனுமதி சினிமா பிரியர்கள் மகிழ்ச்சி தமிழக சினிமா தியேட்டர்களில் வழக்கமாக தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன புதிய படங்களாக இருந்தால் அவை வெளியாகும் நாட்களில் இருந்து ஒரு வாரத்திற்கும், பொதுவிடுமுறை நாட்கள், உள்ளூர் பண்டிகைகள், சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் 5 காட்சிகள் திரையிடப்படுகின்றன
dinesh p4 hour(s) ago
idiotic movement

கள்ளக்குறிச்சி • 27-Oct-2026