தீபாவளிக்கு எப்போது பட்டாசு வெடிக்கலாம்! நேரத்தை அறிவித்தது தமிழக அரசு! தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக தமிழக அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு 2018ம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
திருப்பூர் • 7 minutes ago