வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயலால் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்தது. மதுரவாயல், பூந்தமல்லி, வானகரம், நெற்குன்றம், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், கோயம்பேட்டில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelஅலறிய மைதானம்- 350+ ரேக்ளா வண்டிகள் பங்கேற்ற பிரம்மாண்ட பந்தயம்!

தமிழகம் • 2 hour(s) ago