தூய்மைப்பணி முடங்கியதால் மலை போல் குவியும் குப்பைகள் | Madurai Corporation | Sanitary workers protest | Strike |Waste dump தனியாரிடம் துாய்மைப்பணி ஒப்படைக்க விஜய் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துாய்மைப் பணியாளர்கள் பலகட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காலவரையறையற்றப் போராட்டத்தை துவக்கினர். மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். தூய்மைப்பணி முடங்கியதால் மாநகராில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. போராட்டக்குழுவிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

திருமாவளவன் ஏன் திருமணம் செய்யவில்லை?
சென்னை • 16-Sep-2026