நாங்க ரஜினி ரசிகர் மன்றம் ஆரம்பிச்சதே இதுக்குத்தான்: ரஜினி ரசிகர் நெகிழ்ச்சி | Madurai | Jailer 2 Movie Release | Fans Celebrate ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் மதுரையில் 20க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரீலிசாகிறது. ரஜினி ரசிகர்கள் சோலைமலை தியேட்டரில் பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர்கள்,கட்அவுட்டுகள் அமைத்து, திரைப்பட வெளியீட்டைக் கொண்டாடி வருகி்ன்றனர். அதன் ஒரு பகுதியாக, ரஜினிகாந்தின் பட பிளக்சிற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தைத் தொடங்கினர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Reelநெருங்கும் முரசு 6 அடிக்கு மேல் கொந்தளிக்கும் கடல்
கோயம்புத்தூர் • 2 minutes ago